‘பீப்லி லைவ்’ (Peepli live)
நத்தா ஓர் ஏழை விவசாயி. வங்கியில் வாங்கிய கடனை அடைக்காததால், அவரது நிலம் ஏலத்துக்கு வருகிறது. தற்கொலை செய்துகொண்டால் கடன் தள்ளுபடி ஆவதுடன், இழப்பீட்டுத் தொகையும் தன் குடும்பத்துக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறார்.
அது இடைத்தேர்தல் சமயம். நத்தா உயிரோடு இருந்தால் ஆளும் கட்சிக்குச் சாதகம். இறந்தால், எதிர்க் கட்சிக்குச் சாதகம். இவர்களுக்கிடையில் நத்தா காலைக்கடன் கழிப்பதிலிருந்து, இரவு தூங்கப் போகும்வரை நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி ஊடகங்கள், நத்தாவை வைத்துக்கொண்டு அவர்கள் ஆடும் ஆட்டமே ‘பீப்லி லைவ்.’
On the verge of losing his family's farm, Natha (Omkar Das Manikpuri) arrives at a unique solution to his financial predicament: suicide. After all, the Indian government supplies hefty payouts to the families of farmers who kill themselves.
Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs